Monday, January 18, 2016

கிட்டத்தட்ட போலியோ என்பது இந்தியாவிலிருந்து ஒழிந்துவிட்ட நிலையில் இன்னும் எதற்கு இத்தனை ஆயிரம் கோடிகள் செலவழித்து போலியோ முகாம்கள் நடத்தப்படுகின்றன? //

என்று நினைப்பவர்களுக்காக போலியோவை ஒழித்து விட்டார்களே, நான் ஏன் என் குழந்தைக்கு சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153937590469828 and கிட்டத்தட்ட போலியோ என்பது இந்தியாவிலிருந்து ஒழிந்துவிட்ட நிலையில் இன்னும் எதற்கு இத்தனை ஆயிரம் கோடிகள் செலவழித்து போலியோ முகாம்கள் நடத்தப்படுகின்றன? https://www.facebook.com/Vilasini1504/posts/527863704040237 இது போன்ற முகாம்களில் ஏன் இன்னும் போலியோ மட்டுமே வழங்கப்பட்டுவருகிறது. -oOo- போலியோ ஒழிக்கப்படவில்லை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது -oOo- கீழ்க்கண்ட மூன்றும் வெவ்வேறு என்பதை தெரிந்து கொள்ளுங்கள் Control : நோய் பரவாமல் கட்டுப்பாடு Elimination : நோய் மூலம் ஏற்படும் பாதிப்புகளை நீக்கி விடுதல் Eradication : வேருடன் அழித்தல் அல்லது அடியோடு நீக்குதல் தற்பொழுதைய நிலை India marks three years since last polio case என்று தான் கூறியுள்ளார்கள் . கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் wild polio virus மூலம் ஏற்படும் paralytic polio இல்லை என்று தான் கூறியுள்ளார்கள் India has marked three years since its last polio case was reported, a major milestone in eradicating the disease. சொல்லப்போனால் Country hopes to be declared polio-free by March after rolling out vaccination scheme and strict border checks அதாவது போலியோ அற்ற நிலை - polio free- கூட வரவில்லை . அதற்கு பிறகு தான் elimination எல்லாம் wild polio virus மூலம் ஏற்படும் பாதிப்புகள் கடந்த மூன்று ஆண்டுகளாக இல்லை. ஆனால் wild polio virus நம்மை சுற்றி இருந்து கொண்டு தான் இருக்கிறது அது முற்றிலும் நீக்கப்பட மேலும் சில ஆண்டுகள் ஆகும் வரை போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொண்டே இருக்க வேண்டும் // ஒவ்வொரு குழந்தைக்கும் மற்ற தடுப்பூசிகளுக்காக குறைந்தது முப்பதாயிரம் ரூபாய் வரை ஆகிறது. // அரசு மருத்துவமனைகளில் அனைத்து அத்தியாவசிய தடுப்பூசிகளும் இலவசம் // போலியோவைத் தவிர்த்து இதில் எத்தனை தடுப்பூசிகள்/மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன? // அரசு மருத்துவமனைகளில் அனைத்து அத்தியாவசிய தடுப்பூசிகளும் இலவசம் // ஒவ்வொரு குழந்தைக்கும் மற்ற தடுப்பூசிகளுக்காக குறைந்தது முப்பதாயிரம் ரூபாய் வரை ஆகிறது. // அரசு மருத்துவமனைகளில் அனைத்து அத்தியாவசிய தடுப்பூசிகளும் இலவசம் // போலியோவைத் தவிர்த்து இதில் எத்தனை தடுப்பூசிகள்/மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன? // அரசு மருத்துவமனைகளில் அனைத்து அத்தியாவசிய தடுப்பூசிகளும் இலவசம் / கிட்டத்தட்ட போலியோ என்பது இந்தியாவிலிருந்து ஒழிந்துவிட்ட நிலையில் இன்னும் எதற்கு இத்தனை ஆயிரம் கோடிகள் செலவழித்து போலியோ முகாம்கள் நடத்தப்படுகின்றன? // ஒழிக்கப்படவில்லை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது Control Elimination Eradication என்பது எல்லாம் வெவ்வேறு படிநிலைகள் eradicate ஆனபிறகு தடுப்பூசி தேவையில்லை அது வரை கண்டிப்பாக தேவை http://www.tnhealth.org/dph/dphis.php //அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுவதை நான் கேட்கவில்லை. இது போன்ற முகாம்களில் ஏன் இன்னும் போலியோ மட்டுமே வழங்கப்பட்டுவருகிறது.// Because this is a disease transmitted by feco oral route and hence we need to have herd immunity and replace wild virus with vaccine virus /விலாசினி ரமணி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுவதை நான் கேட்கவில்லை. இது போன்ற முகாம்களில் ஏன் இன்னும் போலியோ மட்டுமே வழங்கப்பட்டுவருகிறது.// டிப்தீரியா, பெர்டுசீஸ், மம்ஸ்ம், மீசல்ஸ், ஆகியவை காற்று மூலம் பரவும் நோய்கள் போலியோ என்பது வாய்வழியே பரவுவது எனவே இதற்கு OPV - Oral Polio Vaccine - வாய்வழியே வழங்கப்படும் தடுப்பு மருந்து தேவை குழந்தைகள் அனைவருக்கும் ஒரே நாள் வழங்குவது மூலம், அனைவரது குடலிலும் vaccine virus மட்டுமே இருக்கும் இதன் மூலம் wild virus எண்ணிக்கை படிப்படியாக குறையும் டிப்தீரியா - Diphtheria - தொண்டை அழற்சி நோய் பெர்டூசிஸ் - Pertussis - கக்குவான் இருமல் மம்ஸ் - Mumps - தாளம்மை அல்லது கூவைக்கட்டு அல்லது பொன்னுக்குவீங்கி மீசல்ஸ் - measles - தட்டம்மை போலியோவை ஒழித்து விட்டார்களே நான் ஏன் என் குழந்தைக்கு சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10153937590469828

No comments:

Post a Comment